தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் போராட்டம்  தொடர்கின்றது. 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your Privacy Matters

This website or Partners may use cookies to ensure you get the best experience on our website.
Please find our privacy policy here
http://thannoli.co.uk/privacy-policy
Thank You