மரண அறிவித்தல்

வட்டு-மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு திரு நடேசர் சிற்சபேசன் அவர்கள் 11/03/2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சந்திராவின் அன்புக்கணவரும் திருவழகன்(அவுஸ்ரேலியா),சுதர்சினி , ஜெயதர்சினி ஆகியோரின் அன்புத்தந்தையும்

அமலநிகேதன் , பர்மிளா(அவுஸ்ரேலியா), கோமேதகன் ஆகியோரின் மாமனாரும்.

நடனசபேசன், லோகசபேசன், ஜெயம்(ஓமான்), ஜெயப்பிரபா (அமெரிக்கா) ஆகியோரின் சகோதரரும்

தர்மகுலசிங்கம்(அமெரிக்கா), கமலாதேவி, சாந்தினி, கானகோகிலம் ஆகியோரின் மைத்துனரும்

காலம் சென்றவர்களான இந்திரா(அவுஸ்ரேலியா), சற்குணம் (இலண்டன்), ஜோதிமணி, மற்றும் ஜெகஜோதி, அருள்சோதி ஆகியோரின் மைத்துனரும்

கவித்திரா, நிவேதா , கரீன், தனிக்கா, துசாரன் , தனுஷன் ,பிரபாசினி ஆகாஸ், வதுஷிகன் ஆகியோரின் பேரனும்

சந்தியா , நிமலன் , நிவேதன், கமல்லாசனன், தார்மீகன் , தீபனா, அஜிதன் ஆகியோரின் பெரிய தந்தையும்

அமல்ராஜ், அமிர்தராஜ் , அஜந்தராஜ் ஆகியோரின்  பெரிய மாமாவுமாவார்

அன்னாரின் ஈமக்கிரியைகள் 14/03/2019 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 10மணிக்கு கொத்தித்துறை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினரிகள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொலைபேசி இலக்கங்கள்

இலங்கை

0212250327

0782824060

0776152197

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your Privacy Matters

This website or Partners may use cookies to ensure you get the best experience on our website.
Please find our privacy policy here
http://thannoli.co.uk/privacy-policy
Thank You