FEATUREDLatestNewsObituarySRILANKA

மரண அறிவித்தல்

திரு செல்லையா அரியகுணசிங்கம்

மரண அறிவித்தல்.

பேராசிரியர்,( Lecturer in Mathematics at Alethea International School and  Asian International School)

ஆசிரிய ஆலோசகர் (Former Inservice Adviser In Mathematics at Karainagar-Chulipuram Zone),

ஆசிரியர் (England Kingsbury High School, Maldives Government School, கொழும்பு சாகிரா கல்லூரி, கொழும்பு விவேகானந்தா மகாவித்தியாலயம் , வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி, மல்லாவி அ.த.க பாடசாலை)

கவிஞர், பாடகர், எழுத்தாளர், தமிழறிழறிஞர்

              திரு  செல்லையா அரியகுணசிங்கம்

அன்னை மடியில்                               ஆண்டவன் நிழலில்

02/03/1943                                              25/12/2020                                            

சிவன்கோவிலடி,சிந்துபுரம், வட்டு மேற்கு, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் இலண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட

திரு செல்லையா அரியகுணசிங்கம் அவர்கள்  25/12/2020  அன்று இலண்டன் மாநகரில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் *செல்லையா  *அன்னமுத்து  தம்பதிகளின் தவப்புதல்வரும்,

*இராசையா –  *தேவாமிர்தம் தம்பதிகளின் நேச மருமகனும்

இராசையா  ஜெயதேவி அவர்களின் பாசக்கணவரும்

காலஞ்சென்ற *பொன்னையா – *நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்

*பரராசசேகரம், *செல்வரத்தினம், *சற்குணசிங்கம், *பரமேஸ்வரியம்மா, பத்மாதேவி, அரியகுணதேவி ஆகியோரின் அன்புச்சகோதரரும்

அமலநிகேதன், சசிகலா, நிரோஷியா, றஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்

சத்தியகுமார், சிறீதரன், சுதர்சினி, விஜிதா ஆகியோரின் நேசமிகு மாமாவும்

மதுஷாங்கி, பிருத்வி, கவித்திரா, சாகித்தியா, நிவேதா, வர்சனா, யஸ்வி, தருண்யா, துசாரன், , துவாரகா ஆகியோரின் பாசமிகு பேரனும்.

*ஞானசௌந்தரி, *கண்மணியம்மா,  *தவலட்சுமி, *சபாரத்தினம், *கமலநாதன், தியாகராசா,  

மற்றும் *நச்சினார்க்கினியசிவம், *அருட்சிகாமணி *ஜெயமோகன், *ஜெயதாஸ்,   ஜெயக்குமார், ஜெயஅனுஷா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்

*தீபதூபநாதபிள்ளை,கமலநாயகி,சாந்தினி,ஞானபத்தினி, கேசவராஜன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்

கேசவராஜா, *தேவிகா, கோகிலதாஸ், ரஞ்சனா, தேவகாந்தன், முரளிதரன், நவநீதராஜா,சிவசாயிராம், குகனேஸ்வரன், அனுராதா, ஜெயவதனி, பரமேஸ்வரன், ஞானேஸ்வரன், அகிலேஸ்வரன், அனுசா, அரவிந்தன்,

பபிதா,ஆனந்தகுமார்,வசந்தகுமார்,ஜெயந்தகுமார்,சுகந்தகுமார்,குமுதா,

யசோதா,ரவீந்தகுமார்

மற்றும் *வனசன், அசலா, ஜெயா, மாலா, நிமல், மேனகை, திருமகள், அருட்குமரன், தனு,சுபாசினி, அபர்ணா, திருவருட்செல்வன், ராஜா, சுலோஜினி, சந்திரகலா, உஷா, நிரஞ்சனா,சகுந்தலாதேவி, விக்கினராஜா,மோகனபாலன்,செல்வக்குமார்,விபுலானந்தன்,ராஜமலர் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்

தனபாலகுணசிங்கம், புஷ்பராணி, குகானந்தவேல், வரதராஜன், *விஜயராணி, அருட்சிகாமணி, ஜெயபாலன், தவராணி,செல்வராணி, பத்மராணி,சுகிர்தராணி,தவதேவன்,தேவானந்தநாதன், குமுதினி, பாமினி, கமலினி, கம்சநாதன்,மாலினி, யசீகரன், சுபாகரன்,

மற்றும் சசிதாமணி, *ஜெயபாலன், தில்லைராஜன், ஜீவராஜினி, பத்மஜோதி, அஜந்தா,ஜெயமணி, கருணானந்தன், கபிலன், லக்ஸ்மிகலா, சிவதா, புவனேந்திரா, வாசுகி, பாலேந்திரா, சர்மிலா, யசோதா, சிவபாலன், சிவகுமார், பிரசாந்தி, ஜீவிதா, எழில்வண்ணன், மணிவண்ணன், கௌசிகா,  துஜித்திரா, ஜீவாமிர்தன், சிந்துஜன், கிருத்திகா, தக்சன், சுவேதன் ஆகியோரின் ஆசை மாமனாரும்

 *சிற்சபேசன் – சந்திரா, *அருளானந்தம் – *அபிராமிப்பிள்ளை,

*மகேஸ்வரன் – வாமதேவி,  சபாரட்ணம் – பத்மாவதி

தம்பதிகளின் சம்பந்தியுமாவார்

றிஜிதா, கோவர்த்தன், லாகுலன், ஆகியோரின் பெரியப்பாவும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

இங்ஙனம்

குடும்பத்தார்.

 

மரண அறிவித்தல்
வட்டுக்கோட்டை-மேற்கு சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும் நெதர்லாந்து, மற்றும் பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா ஜெயமோகன் 06/04/2020 அன்று பிரித்தானியாவில் காலமானார்.
அன்னாரின் ஆத்மசாந்திக்குப் பிரார்த்திக்கிறோம் .
ஆசிரியர் குழு
தண்ணொளி

************************************************

கலைநகர் வட்டு வடக்கு சித்தங்கேணியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை அருட்பிரகாசம் காலமானா‌ர். அன்னார் கமலாதேவியின் அன்புக் கணவரும் சுகந்தி உமையாள் அருட்குமரன் காயத்திரி ஆகியோரின் அன்புத்தந்தையும்ஆவார். இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகட்கு
மகன் _07888929409
வீட்டு விலாசம்
Flat4, Eardley point
Wilmount streert
London
Se18 6rh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *